லூக்கா 11:3 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று தாரும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்று எங்களுக்குத் தாரும்; Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 எங்கள் அன்றாட ஆகாரத்தை நாள்தோறும் எங்களுக்குத் தாரும். Viz kapitolaபரிசுத்த பைபிள்3 ஒவ்வொரு நாளும் எங்களுக்குத் தேவையான உணவை எங்களுக்கு அளிப்பீராக. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்றும் எங்களுக்குத் தாரும்; Viz kapitola |