லூக்கா 10:28 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு28 அப்போது இயேசு அவனிடம், “நீ சரியாக பதில் சொன்னாய். அப்படியே செய். அப்போது நீ வாழ்வடைவாய்” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்28 அவர் அவனை நோக்கி: சரியாக பதில் சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202228 அப்பொழுது இயேசு அவனிடம், “நீ சரியாகப் பதில் சொன்னாய். அப்படியே செய். அப்பொழுது நீ வாழ்வடைவாய்” என்றார். Viz kapitolaபரிசுத்த பைபிள்28 இயேசு அவனை நோக்கி, “உன் பதில் சரியானது. இதைச் செய்தால் நித்திய வாழ்வைப் பெறுவாய்” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)28 அவர் அவனை நோக்கி: நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார். Viz kapitola |