லூக்கா 1:76 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு76 “என் பிள்ளையே, நீயோ, அதி உன்னதமானவருடைய இறைவாக்கினன் என்று அழைக்கப்படுவாய்; ஏனெனில், நீ கர்த்தருக்கு வழியை ஆயத்தம்பண்ணும்படி அவருக்கு முன்பாகப் போவாய். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்76 என் மகனே, நீ உன்னதமான தேவனுடைய தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும், Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202276 “என் பிள்ளையே, நீயோ, உன்னதமானவருடைய இறைவாக்கினன் என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழியை ஆயத்தம்பண்ணும்படி, அவருக்கு முன்பாகப் போவாய். Viz kapitolaபரிசுத்த பைபிள்76 இப்போதும் சிறுவனே, நீ உன்னதமான தேவனின் ஒரு தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவாய். கர்த்தருக்கு முன்பாக முன்னோடியாக நீ நடப்பாய். கர்த்தரின் வருகைக்காக மக்களைத் தயார் செய்வாய். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)76 நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும், Viz kapitola |