லூக்கா 1:54 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு54 ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததியினருக்கும் என்றென்றுமாக இரக்கம் காண்பிப்பேன் என, Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்54 நம்முடைய முற்பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் வம்சத்திற்கும் எப்பொழுதும் இரக்கம் செய்ய நினைத்து, Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202254 அவர் தமது வேலைக்காரனாகிய இஸ்ரயேலுக்கு உதவி செய்தார். Viz kapitolaபரிசுத்த பைபிள்54 தனக்குப் பணிசெய்வோருக்கு அவர் உதவினார். அவர்களுக்குத் தன் இரக்கத்தை அருளினார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)54 நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் இரக்கஞ்செய்ய நினைத்து, Viz kapitola |