Online Bible

- Reklamy -




லூக்கா 1:49 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

49 ஏனெனில் வல்லமையுள்ளவர் எனக்கு அரும்பெரும் காரியங்களைச் செய்தார். பரிசுத்தர் என்பது அவருடைய பெயர்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

49 வல்லமையுடைய தேவன் மகிமையான காரியங்களை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமானது.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

49 வல்லமையுள்ளவர் எனக்கு அரும்பெரும் காரியங்களைச் செய்தார்; பரிசுத்தர் என்பது அவருடைய பெயர்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

49 ஏனெனில் ஆற்றல் மிகுந்தவர் எனக்காக மேன்மையான செயல்களைச் செய்தார். அவர் பெயர் மிகத் தூய்மையானது.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

49 வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது.

Viz kapitola kopírovat




லூக்கா 1:49

Následuj nás:

Reklamy


Reklamy