லூக்கா 1:43 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு43 எனது ஆண்டவரின் தாய் என்னிடம் வர, நான் எவ்வளவாய் தயவு பெற்றேன்! Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்43 என் ஆண்டவருடைய தாயார் என்னிடம் வர நான் என்ன பாக்கியம் செய்தேன்! Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202243 என் கர்த்தரின் தாய் என்னிடம் வருவதற்கு, நான் இவ்வளவாய் தயவுபெற்றேன். Viz kapitolaபரிசுத்த பைபிள்43 கர்த்தரின் தாயாகிய நீ என்னிடம் வந்துள்ளாய். அத்தனை நல்ல காரியம் எனக்கு நடந்ததேன்? Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)43 என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது. Viz kapitola |