லூக்கா 1:12 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு12 அப்போது சகரியா அவனைக் கண்டு திடுக்கிட்டார், பெரும் பீதி அவரை பற்றிக்கொண்டது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 சகரியா அவனைப் பார்த்து கலங்கி, பயமடைந்தான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 சகரியா அவனைக் கண்டு திடுக்கிட்டுப் பயந்தான். Viz kapitolaபரிசுத்த பைபிள்12 தூதனைப் பார்த்தபோது சகரியா குழப்பமும் பயமும் அடைந்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான். Viz kapitola |