Online Bible

- Reklamy -




யாக்கோபு 4:4 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

4 நடத்தை கெட்ட துரோகிகளே! உலகத்துடனான நட்புறவு இறைவனுக்கெதிரான பகைமை என்பதை அறியாமல் இருக்கின்றீர்களா? உலகத்துடன் நட்புக்கொள்ள விரும்புகின்றவன், இறைவனுக்கு பகைவனாகிறான்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 விபசாரக்காரர்களே, விபசாரிகளே, உலக நட்பு தேவனுக்கு விரோதமான பகையென்று உங்களுக்குத் தெரியாதா? ஆகவே, உலகத்திற்கு நண்பனாக இருக்கவிரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

4 விபசாரக்காரரே, உலகத்துடன்கொள்ளும் நட்பு இறைவனை பகைப்பது என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? உலகத்துடன் நட்புக்கொள்ள விரும்புகிற யாரும், இறைவனுக்கு பகைவனாகிறான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

4 தன் கணவனின் நம்பிக்கைக்கு உரியவளாக இல்லாத ஒரு பெண்ணைப்போல நீங்கள் இருக்கிறீர்கள். உலகின் பகுதியாக இருக்க விரும்புதல் என்பது தேவனை வெறுப்பது போல் என்று நீங்கள் அறியமாட்டீர்களா?

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

4 விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.

Viz kapitola kopírovat




யாக்கோபு 4:4

Následuj nás:

Reklamy


Reklamy