யாக்கோபு 3:10 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 எனக்குப் பிரியமானவர்களே, ஒரே வாயிலிருந்து துதியும், சாபமும் வருகின்றன. இப்படி இருக்கக் கூடாதே. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரர்களே, இப்படி இருக்ககூடாது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 ஒரே வாயிலிருந்து துதியும், சாபமும் வருகிறது. எனக்கு பிரியமானவர்களே, இவ்விதமாய் இருக்கக்கூடாதே. Viz kapitolaபரிசுத்த பைபிள்10 துதித்தலும் பழித்தலும் ஒரே வாயில் இருந்துதான் வருகின்றன. என் சகோதர சகோதரிகளே, அப்படி நடக்கக் கூடாது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது. Viz kapitola |