Online Bible

- Reklamy -




யாக்கோபு 1:9 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

9 தாழ்ந்த நிலையில் இருக்கின்ற ஒரு சகோதரன், தான் உயர்த்தப்பட்டிருப்பதில் மேன்மை பாராட்டட்டும்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

9 ஏழ்மையான சகோதரன் தான் உயர்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டட்டும்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

9 தாழ்ந்த நிலைமையில் இருக்கின்ற ஒரு சகோதரன் உயர்ந்த நிலைமையைக் குறித்து மேன்மைப்பாராட்டட்டும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

9 தேவன் தன்னை செல்வந்தனாக ஆக்கியிருக்கிறார் என ஒரு ஏழைச் சகோதரன் அல்லது சகோதரி பெருமைப்பட வேண்டும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

9 தாழ்ந்த சகோதரன் தான் உயர்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன்.

Viz kapitola kopírovat




யாக்கோபு 1:9

Následuj nás:

Reklamy


Reklamy