Online Bible

- Reklamy -




எபிரெயர் 8:7 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

7 ஆகவே முதலாவது உடன்படிக்கையானது குறையற்றதாய் இருந்திருந்தால், இரண்டாவது உடன்படிக்கை ஒன்றை உருவாக்க அவசியம் ஏற்பட்டிருக்காது.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 அந்த முதலாம் உடன்படிக்கை பிழையில்லாமல் இருந்தால், இரண்டாம் உடன்படிக்கை தேவையில்லையே.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

7 ஏனெனில், முதலாவது உடன்படிக்கை குறையற்றதாய் இருந்தால், இரண்டாவது உடன்படிக்கைக்கு அவசியம் ஏற்பட்டிருக்காது.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

7 பழைய உடன்படிக்கையில் எவ்விதக் குறையும் இல்லாவிட்டால் இரண்டாவது உடன்படிக்கைக்குத் தேவையில்லாமல் போயிருக்கும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

7 அந்த முதலாம் உடன்படிக்கை பிழையில்லாதிருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லையே.

Viz kapitola kopírovat




எபிரெயர் 8:7

Následuj nás:

Reklamy


Reklamy