எபிரெயர் 8:13 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 இந்த உடன்படிக்கையை “புதியது” என்று சொல்கின்றதனாலே, அவர் முதலாவது உடன்படிக்கையை காலாவதியாக்கினார். காலாவதியாகிக் கொண்டிருக்கும் எதுவும், பழைமையாகிக் கொண்டிருக்கும் எதுவும் விரைவில் மறைந்து போய்விடும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 புதிய உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாக இருக்கிறது உருக்குலைந்துபோகும் காலம் நெருங்கியிருக்கிறது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 இந்த உடன்படிக்கையை “புதியது,” என்று சொல்கிறதினாலே, அவர் முதலாவது உடன்படிக்கையை பழமையாக்கினார். எனவே அது பழமையானதும், நாள்பட்டதும், மறைந்து போகிறதுமாயிற்று. Viz kapitolaபரிசுத்த பைபிள்13 தேவன் இதனைப் புதிய உடன்படிக்கை என்று அழைத்தபோது முதல் உடன்படிக்கையை பழசாக்கினார். இப்போது பழமையானதும் நாள்பட்டிருக்கிறதுமான அந்த உடன்படிக்கை விரைவில் மறைந்துபோகும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது. Viz kapitola |