எபிரெயர் 7:7 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 தாழ்ந்த நிலையில் உள்ளவனை, உயர்ந்த நிலையில் உள்ளவனே ஆசீர்வதிக்க வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 சிறியவன் பெரியவனாலே ஆசீர்வதிக்கப்படுவான், அதில் சந்தேகம் இல்லை. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 உயர்ந்த நிலையில் உள்ளவனே தாழ்ந்த நிலையில் உள்ளவனை ஆசீர்வதிக்க வேண்டும். அதில் சந்தேகமேயில்லை. Viz kapitolaபரிசுத்த பைபிள்7 மிகப் பெரிய மனிதர்களே சிறியவர்களை ஆசீர்வாதம் செய்வார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 சிறியவன் பெரியவனாலே ஆசீர்வதிக்கப்படுவான், அதற்குச் சந்தேகமில்லை. Viz kapitola |