Online Bible

- Reklamy -




எபிரெயர் 5:6 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

6 இன்னொரு இடத்தில், இறைவன் அவரைக் குறித்து, “நீர் என்றென்றும் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி மதகுருவாய் இருக்கின்றீர்” என்று சொல்லியிருக்கின்றார்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

6 அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

6 இன்னொரு இடத்தில், இறைவன் அவரைக்குறித்து, “நீர் என்றென்றைக்கும் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி ஆசாரியராக இருக்கிறீர்” என்று சொல்லியிருக்கிறார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

6 இன்னொரு இடத்தில் தேவன் சொல்கிறார், “நீர் எப்பொழுதும் மெல்கிசேதேக்கைப் போன்று ஆசாரியராக இருப்பீர்”

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

6 அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார்.

Viz kapitola kopírovat




எபிரெயர் 5:6

Následuj nás:

Reklamy


Reklamy