Online Bible

- Reklamy -




எபிரெயர் 4:9 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

9 ஆகவே, இறைவனுடைய மக்களுக்கான ஓய்வு இனிமேல்தான் வர வேண்டியதாயிருக்கிறது.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

9 எனவே, தேவனுடைய மக்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாக இருக்கிறது.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

9 ஆகவே, இறைவனுடைய மக்களுக்கான ஓய்வு இனி வரவேண்டியதாயிருக்கிறது.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

9 தேவனுடைய பிள்ளைகளுக்கு இளைப்பாறுதலுக்குரிய நாள் வர இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

9 ஆகையால், தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது.

Viz kapitola kopírovat




எபிரெயர் 4:9

Následuj nás:

Reklamy


Reklamy