எபிரெயர் 3:7 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 ஆகையால் பரிசுத்த ஆவியானவர் சொல்கின்றபடி, “இன்று நீங்கள் இறைவனுடைய குரலைக் கேட்பீர்களானால், Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 எனவே, பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடி: இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களானால், Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்கிறபடி: “இன்று நீங்கள் இறைவனுடைய குரலைக் கேட்பீர்களானால், Viz kapitolaபரிசுத்த பைபிள்7 பரிசுத்த ஆவியானவர் சொல்வது போல், “இன்று நீங்கள் தேவனுடைய சத்தத்தைக் கேட்டால், Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடியே: இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், Viz kapitola |