எபிரெயர் 13:6 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 எனவே நாமும் மனத் தைரியத்துடன், “கர்த்தர் எனக்கு உதவியாளர்; நான் பயப்பட மாட்டேன். மனிதன் எனக்கு என்ன செய்ய முடியும்” என்று சொல்வோம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 அதினாலே நாம் தைரியத்தோடு: கர்த்தர் எனக்கு உதவிசெய்கிறவர், நான் பயப்படமாட்டேன், மனிதன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 எனவே நாமும் மனத்தைரியத்துடன், “கர்த்தர் எனக்கு உதவியாளர்; நான் பயப்படமாட்டேன். மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்?” என்று சொல்வோம். Viz kapitolaபரிசுத்த பைபிள்6 எனவே, “கர்த்தர் எனக்கு உதவுபவர். நான் அச்சப்படத் தேவையில்லை. எவரும் எனக்கு எதுவும் செய்ய முடியாது” என்று உறுதியாக நீங்கள் சொல்லலாம். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே. Viz kapitola |