Online Bible

- Reklamy -




எபிரெயர் 11:36 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

36 இன்னும் சிலர் ஏளனத்துக்குள்ளாகி சவுக்கால் அடிக்கப்பட்டார்கள். வேறு சிலர் விலங்கிடப்பட்டவர்களாய் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

36 வேறுசிலர் நிந்தைகளையும், அடிகளையும், கட்டுகளையும், சிறைக்காவலையும் அனுபவித்தார்கள்;

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

36 இன்னும் சிலர் ஏளனத்துக்குள்ளாகி, சவுக்கால் அடிக்கப்பட்டார்கள். வேறுசிலர் விலங்கிடப்பட்டவர்களாய், சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

36 வேறு சிலர் கேலிசெய்யப்பட்டனர்; அடிக்கப்பட்டனர்; கட்டப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

36 வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்;

Viz kapitola kopírovat




எபிரெயர் 11:36

Následuj nás:

Reklamy


Reklamy