Online Bible

- Reklamy -




எபிரெயர் 11:2 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

2 இப்படிப்பட்ட விசுவாசத்தினாலேயே, நமது முன்னோர்கள் இறைவனிடமிருந்து நற்சாட்சியைப் பெற்றுக்கொண்டார்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

2 அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

2 இப்படிப்பட்ட விசுவாசத்தினாலேயே நமது முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

2 முன்பு வாழ்ந்தவர்களை தேவன் பெரிதும் விரும்பினார். ஏனென்றால் அவர்கள் இது போன்ற விசுவாசம் கொண்டவர்களாய் இருந்தார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

2 அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள்.

Viz kapitola kopírovat




எபிரெயர் 11:2

Následuj nás:

Reklamy


Reklamy