எபிரெயர் 10:17 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு17 பின்னும் அவர் தொடர்ந்து, “நான் அவர்களுடைய பாவங்களையும், சட்ட மீறுதல்களையும் இனி ஒருபோதும் ஞாபகத்தில் வைத்திருக்க மாட்டேன்” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 பின்னும் அவர் சொல்லுகிறதாவது: “நான் அவர்களுடைய பாவங்களையும் சட்டமீறுதல்களையும் ஒருபோதும் ஞாபகத்தில் வைத்திருக்கமாட்டேன்.” Viz kapitolaபரிசுத்த பைபிள்17 என்று சொன்னார். மேலும், “அவர்களின் பாவங்களையும் அவர்கள் செய்த தீமைகளையும் நான் மன்னித்து விடுவேன். மீண்டும் அவற்றை நான் நினைத்துப் பார்க்கமாட்டேன்” Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார். Viz kapitola |