Online Bible

- Reklamy -




கலாத்தியர் 6:7 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

7 ஏமாற வேண்டாம்; இறைவனை ஏளனத்துக்கு உள்ளாக்க முடியாது. ஒருவன் எதை விதைக்கிறானோ அதனையே அறுவடை செய்வான்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 ஏமார்ந்துபோகாமல் இருங்கள், தேவன் தம்மைப் பரிகாசம்பண்ண விடமாட்டார்; மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

7 ஏமாந்து போகவேண்டாம்: இறைவனை ஏமாற்றித் தப்பமுடியாது. ஒரு மனிதன் தான் விதைக்கிறதையே அறுவடை செய்வான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

7 புத்தியற்றவர்களாகாதீர்கள். உங்களால் தேவனை ஏமாற்ற முடியாது. ஒருவன் விதைக்கிறதையே அறுப்பான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

7 மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.

Viz kapitola kopírovat




கலாத்தியர் 6:7

Následuj nás:

Reklamy


Reklamy