கலாத்தியர் 6:6 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 இறைவனுடைய வார்த்தையைக் கற்றுக்கொள்கின்றவர்கள், கற்பிக்கின்றவர்களுடன் தம்மிடமுள்ள சகல நன்மைகளையும் பகிர்ந்துகொள்வார்களாக. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்கு எல்லா நன்மைகளிலும் பகிர்ந்துகொடுக்கவேண்டும். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 இறைவனுடைய வார்த்தையைக் கற்றுக்கொள்கிறவர்கள், தங்களுக்கு அதைக் கற்றுக் கொடுக்கிறவர்களுடன், தங்களிடமுள்ள எல்லா நன்மைகளையும் பகிர்ந்துகொள்ள வேண்டும். Viz kapitolaபரிசுத்த பைபிள்6 வேதவசனத்தில் போதிக்கப்படுகிறவன், போதிக்கிறவனுக்கு எல்லா நன்மைகளையும் பங்கு வைத்துக் கொடுப்பானாக. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்துகொடுக்கக்கடவன். Viz kapitola |