Online Bible

- Reklamy -




கலாத்தியர் 5:6 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

6 ஏனெனில், கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமோ, விருத்தசேதனம் இல்லாமையோ ஒன்றுமில்லை. அன்பினால் செயற்படும் விசுவாசமே பயனுள்ளது.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

6 கிறிஸ்து இயேசுவிடம் விருத்தசேதனமும், விருத்தசேதனம் இல்லாததும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் செய்கைகளைச் செய்கிற விசுவாசமே உதவும்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

6 ஏனெனில் கிறிஸ்து இயேசுவில் ஒருவன் விருத்தசேதனத்தைச் செய்துகொண்டானா அல்லது அதைச் செய்யாதிருக்கிறானா என்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. அன்பின் செயல்களினால் வெளிக்காட்டப்படுகிற விசுவாசம் மட்டுமே முக்கியமானது.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

6 ஒருவன் இயேசு கிறிஸ்துவுக்குள் வாழ்வானேயானால் பின்னர், அவன் விருத்தசேதனம் செய்துகொண்டானா, இல்லையா என்பது பிரச்சனை இல்லை. அன்பும் விசுவாசமுமே மிகவும் முக்கியமானது.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

6 கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும்,

Viz kapitola kopírovat




கலாத்தியர் 5:6

Následuj nás:

Reklamy


Reklamy