கலாத்தியர் 5:19 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு19 பாவ மனித இயல்பின் செயற்பாடுகள் வெளிப்படையானவை. பாலியல் ஒழுக்கக்கேடு, அசுத்தமான நடத்தை, காம வேட்கை, Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 சரீரத்தின் செய்கைகள் வெளியரங்கமாக இருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 மாம்ச இயல்பின் செயற்பாடுகள் வெளிப்படையானவை, அவையாவன: முறைகேடான பாலுறவு, அசுத்த பழக்கங்கள், காமவேட்கை; Viz kapitolaபரிசுத்த பைபிள்19 மாம்சத்தின் செயற்பாடுகள் தெளிவாய் உள்ளன. அவை விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், Viz kapitola |