கலாத்தியர் 4:26 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு26 ஆனால் மேலே பரலோகத்திலுள்ள எருசலேமோ சுதந்திரமானவள். அவளே நம்முடைய தாய். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்26 மேலான எருசலேமோ சுதந்திரம் உள்ளவள், அவளே நம்மெல்லோருக்கும் தாயானவள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202226 ஆனால் மேலே பரலோகத்திலுள்ள எருசலேமோ சுதந்தரமானவள். அவளே நம்முடைய தாய். Viz kapitolaபரிசுத்த பைபிள்26 ஆனால் மேலிருக்கிற பரலோக எருசலேம் சுதந்தரமான பெண்ணைப் போன்றது. இதுவே நமது தாய். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)26 மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள். Viz kapitola |