Online Bible

- Reklamy -




கலாத்தியர் 4:21 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

21 நீதிச்சட்டத்திற்கு உட்பட்டிருக்க விரும்புகின்ற நீங்கள், நீதிச்சட்டம் சொல்வதை அறியாதிருக்கிறீர்களா? அதை எனக்குச் சொல்லுங்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

21 நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிருக்க விரும்புகிற நீங்கள் நியாயப்பிரமாணம் சொல்லுகிறதைக் கேட்கவில்லையா? இதை எனக்குச் சொல்லுங்கள்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

21 மோசேயின் சட்டத்திற்கு கீழ்ப்பட்டிருக்க விரும்புகிறவர்களே, மோசேயின் சட்டம் சொல்வதை நீங்கள் அறியாதிருக்கிறீர்களா? அதை எனக்குச் சொல்லுங்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

21 உங்களில் சிலர் இப்பொழுதும் மோசேயின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டிருக்க விரும்புகிறீர்கள். எனக்குச் சொல்லுங்கள். சட்டம் என்னச் சொல்லுகின்றது என கவனிக்கவில்லையா?

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

21 நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிருக்க விரும்புகிற நீங்கள் நியாயப்பிரமாணம் சொல்லுகிறதைக் கேட்கவில்லையா? இதை எனக்குச் சொல்லுங்கள்,

Viz kapitola kopírovat




கலாத்தியர் 4:21

Následuj nás:

Reklamy


Reklamy