கலாத்தியர் 4:16 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு16 சத்தியத்தை சொன்னதனாலே நான் உங்களுக்குப் பகைவன் ஆனேனா? Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்கு எதிரியாக ஆனேனோ? Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 சத்தியத்தை உங்களுக்குச் சொன்னதினாலே, நான் இப்பொழுது உங்களுக்குப் பகைவன் ஆனேனா? Viz kapitolaபரிசுத்த பைபிள்16 இப்பொழுது நான் உண்மையைச் சொல்வதால் உங்களுக்கு எதிரியாகிவிட்டேனா? Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்குச் சத்துருவானேனோ? Viz kapitola |