கலாத்தியர் 4:11 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு11 நான் உங்களுக்காக துன்பதுயரங்களுடன் பாடுபட்டதெல்லாம் வீணாகப் போய்விட்டதோ என்று பயப்படுகிறேன். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 நான் உங்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாகப் போனதோ என்று உங்களைக்குறித்துப் பயந்திருக்கிறேன். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 நான் உங்களுக்காகப் பட்ட பாடுகள் எல்லாம் வீணாகப் போய்விட்டதோ என்று பயப்படுகிறேன். Viz kapitolaபரிசுத்த பைபிள்11 நான் உங்களை எண்ணி அஞ்சுகிறேன். நான் உங்களுக்காக உழைத்ததெல்லாம் வீணாய்ப் போயிற்றோ என்று அஞ்சுகிறேன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 நான் உங்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாய்ப்போயிற்றோ என்று உங்களைக்குறித்துப் பயந்திருக்கிறேன். Viz kapitola |