கலாத்தியர் 3:7 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 இதிலிருந்து, விசுவாசிக்கின்றவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளாய் இருக்கின்றார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 ஆகவே, விசுவாசிக்கிறவர்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகள் என்று தெரிந்துகொள்ளுங்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 இதிலிருந்து, விசுவாசிக்கிறவர்களே ஆபிரகாமுடைய பிள்ளைகளாய் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ளுங்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்7 ஆகவே ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள். தேவன் மீது விசுவாசம் வைக்கிறவர்களே ஆபிரகாமின் உண்மையான பிள்ளைகள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக. Viz kapitola |