கலாத்தியர் 3:20 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு20 இரு சாராருக்கு இடையே மத்தியஸ்தராக இருப்பவர் ஒரு சாராருக்கு மாத்திரம் உரியவரல்ல. ஆனால் இறைவனோ ஒருவரே. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவன் அல்ல, தேவன் ஒருவரே. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 எப்படியும் நடுவர் ஒரு குழுவுக்கு மட்டும் சார்பாக இருப்பதில்லை; ஆனால் இறைவன் ஒருவரே. Viz kapitolaபரிசுத்த பைபிள்20 மத்தியஸ்தன் ஒருவன் மட்டுமல்ல, ஆனால் தேவன் ஒருவராக மட்டுமே இருக்கிறார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவனல்ல, தேவனோ ஒருவர். Viz kapitola |