Online Bible

- Reklamy -




கலாத்தியர் 3:12 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

12 ஆயினும் நீதிச்சட்டமானது விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டதொன்றல்ல. மாறாக, “நீதிச்சட்டத்துக்குக் கீழ்ப்படிகின்றவன் அவற்றால் வாழ்வு பெறுவான்” என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

12 நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியது இல்லை; அவைகளைச் செய்கிற மனிதனே அவைகளால் பிழைப்பான்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

12 ஆகவே மோசேயின் சட்டமோ விசுவாசத்தைச் சார்ந்ததல்ல; வேதவசனம் சொல்கிறபடி, “மோசேயின் சட்டத்தில் சொல்லப்பட்டவைகளைச் செய்கிறவனே, அவற்றால் வாழ்வு பெறுவான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

12 விசுவாசம் சட்டம் அடிப்படையில் இயங்குவது அல்ல. அது வேறுபட்ட வழியைப் பயன்படுத்துகிறது. “எவனொருவன் சட்டங்களைக் கடைப்பிடிக்கிறானோ அவனே வாழ்வான்” என்று சட்டங்கள் கூறும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

12 நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியதல்ல; அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான்.

Viz kapitola kopírovat




கலாத்தியர் 3:12

Následuj nás:

Reklamy


Reklamy