கலாத்தியர் 2:21 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு21 இறைவனுடைய கிருபையை நான் பயனற்ற ஒன்றாக மாற்றப் போவதில்லை. ஏனெனில் நீதிச்சட்டத்தின் மூலமாய் ஒருவன் நீதிமானாக்கப்பட முடியுமானால் கிறிஸ்து மரணித்தது வீணானதாய் இருக்கும் அல்லவா!” Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்21 நான் தேவனுடைய கிருபையை வீணாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமென்றால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202221 இறைவனுடைய கிருபையை நான் புறக்கணிக்கமாட்டேன். ஏனெனில் நீதியை மோசேயின் சட்டத்தின் மூலமாய் அடைய முடியுமானால், கிறிஸ்து இறந்தது வீணானதே!” Viz kapitolaபரிசுத்த பைபிள்21 இந்தக் கிருபை தேவனிடமிருந்து வந்தது. இது எனக்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் சட்டத்தின் மூலம் மனிதன் திருந்தி நீதிமானாக முடியுமென்றால் இயேசு கிறிஸ்துவின் மரணம் தேவையில்லாமல் போயிருக்கும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)21 நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே. Viz kapitola |