Online Bible

- Reklamy -




கலாத்தியர் 1:12 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

12 நான் அந்த நற்செய்தியை எந்தவொரு மனிதனிடத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளவும் இல்லை, எந்தவொரு மனிதனும் அதை எனக்குப் போதிக்கவும் இல்லை. மாறாக இயேசு கிறிஸ்து எனக்குத் தெரியப்படுத்திய வெளிப்பாட்டின் மூலமாகவே நான் அதைப் பெற்றுக்கொண்டேன்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

12 நான் அதை ஒரு மனிதனிடமிருந்து பெற்றதும் இல்லை, மனிதனிடமிருந்து கற்றதும் இல்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

12 நான் அதை ஒரு மனிதனிடமிருந்து பெற்றதும் இல்லை, எந்த ஒரு மனிதனும் அதை எனக்குக் போதிக்கவும் இல்லை. இயேசுகிறிஸ்து எனக்குக் கொடுத்த வெளிப்பாட்டின் மூலமாகவே நான் அதைப் பெற்றுக்கொண்டேன்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

12 நான் இந்த நற்செய்தியை மனிதர்களிடம் இருந்து பெறவில்லை. எந்த மனிதனும் நற்செய்தியை எனக்குக் கற்பிக்கவில்லை. இயேசு கிறிஸ்து இதனை எனக்குக் கொடுத்தார். மக்களிடம் நான் சொல்ல வேண்டும் என்பதற்காகவே அவர் எனக்கு வெளிப்படுத்தினார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

12 நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்.

Viz kapitola kopírovat




கலாத்தியர் 1:12

Následuj nás:

Reklamy


Reklamy