Online Bible

- Reklamy -




எபேசியர் 5:25 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

25 கிறிஸ்து திருச்சபை மீது அன்பு காட்டி அதற்காகத் தம்மை ஒப்புக்கொடுத்தது போல், கணவர்களே நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பாய் இருங்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

25 கணவர்களே, உங்களுடைய மனைவிகளிடம் அன்பாக இருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையின்மேல் அன்பாக இருந்து,

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

25 கணவர்களே, கிறிஸ்து திருச்சபையில் அன்புகூர்ந்து, அதற்காகத் தம்மை ஒப்புக்கொடுத்தது போலவே, நீங்களும் மனைவியிடம் அன்பாய் இருங்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

25 கணவன்மார்களே! கிறிஸ்து சபையை நேசிக்கிறதுபோல நீங்கள் உங்கள் மனைவியரை நேசியுங்கள். கிறிஸ்து சபைக்காகவே இறந்தார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

25 புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,

Viz kapitola kopírovat




எபேசியர் 5:25

Následuj nás:

Reklamy


Reklamy