Online Bible

- Reklamy -




எபேசியர் 5:1 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

1 ஆகவே, நீங்கள் இறைவனுடைய அன்பான பிள்ளைகளாய் இருப்பதனால், அவருடைய மாதிரியைப் பின்பற்றுங்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

1 எனவே, நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாக இருந்து,

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

1 ஆகவே நீங்கள் இறைவனுடைய அன்பான பிள்ளைகளாய் இருப்பதனால், இறைவனைப்போல் நடவுங்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

1 நீங்கள் தேவனால் நேசிக்கப்படுகிற அவரது பிள்ளைகள். எனவே தேவனைப் போல ஆக முயலுங்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

1 ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி,

Viz kapitola kopírovat




எபேசியர் 5:1

Následuj nás:

Reklamy


Reklamy