Online Bible

- Reklamy -




எபேசியர் 4:6 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

6 எல்லாருக்கும் தந்தையாய் இருக்கின்றவரான ஒரே இறைவனும் இருக்கின்றார், அவர் எல்லோருக்கும் மேலாக இருந்து எல்லோரோடும் எல்லோருக்குள்ளும் செயலாற்றுகின்றவர்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

6 எல்லோருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லோர்மேலும், எல்லோரோடும், உங்கள் எல்லோருக்குள்ளும் இருக்கிறவர்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

6 ஒரே இறைவனாகவும், எல்லோருக்கும் தந்தையாகவும் இருக்கிறவரும் ஒருவரே. அவர் எல்லோருக்கும் மேலாக ஆட்சி செய்கிறவர். அவரே எல்லோரோடும், எல்லோரிலும் செயலாற்றுகிறவர்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

6 எல்லாருக்கும் ஒரே பிதாவான தேவன் உண்டு. அவர் எல்லாவற்றையும் ஆள்பவர். அவர் எல்லா இடங்களிலும் எல்லாவற்றிலும் இருப்பவர்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

6 எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர்.

Viz kapitola kopírovat




எபேசியர் 4:6

Následuj nás:

Reklamy


Reklamy