Online Bible

- Reklamy -




எபேசியர் 1:7 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

7 இறைவனுடைய அளவற்ற மிகுந்த கிருபையின்படி, கிறிஸ்து சிந்திய இரத்தத்தின் மூலமாக அவராலேயே நமக்கு மீட்பு கிடைக்கிறது. அதனூடாக பாவங்களுக்கான மன்னிப்பைப் பெறுகிறோம்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 தேவனுடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

7 கிறிஸ்து சிந்திய இரத்தத்தின் மூலமாக நமக்கு மீட்பு உண்டு. அது இறைவனுடைய கிருபையின் நிறைவிலிருந்து கிடைக்கும் பாவங்களுக்கான மன்னிப்பு.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

7 கிறிஸ்துவின் இரத்தத்தால் நாம் விடுதலை பெற்றோம். தேவனின் வளமான இரக்கத்தால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டன.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

7 அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.

Viz kapitola kopírovat




எபேசியர் 1:7

Následuj nás:

Reklamy


Reklamy