Online Bible

- Reklamy -




கொலோசேயர் 4:4 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

4 நான் அந்த மறைபொருளைத் தகுந்தபடி தெளிவாய் வெளிப்படுத்த கடமைப்பட்டுள்ளேன். எனவே அப்படியே செய்ய வேண்டும் என்பதற்காக மன்றாடுங்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 தேவவார்த்தை செல்லும்படியான வாசலை தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

4 நான் அந்த இரகசியத்தை தகுந்தபடி தெளிவாய் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் மன்றாடுங்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

4 இந்த உண்மையை நான் மக்களிடம் தெளிவுபடுத்த முடியும். இதுவே நான் செய்ய வேண்டியதாகும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

4 திருவசனம் செல்லும்படியான வாசலைத் தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்.

Viz kapitola kopírovat




கொலோசேயர் 4:4

Následuj nás:

Reklamy


Reklamy