Online Bible

- Reklamy -




கொலோசேயர் 2:3 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

3 ஞானம், அறிவு ஆகிய செல்வங்கள் எல்லாம் அவருக்குள்ளே மறைந்திருக்கின்றன.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

3 அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

3 ஞானம், அறிவு ஆகிய செல்வங்கள் எல்லாம் கிறிஸ்துவுக்குள்ளேயே மறைந்திருக்கின்றன.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

3 கிறிஸ்துவுக்குள் ஞானத்தின் எல்லாக் கருவூலங்களும், அறிவும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

3 அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது.

Viz kapitola kopírovat




கொலோசேயர் 2:3

Následuj nás:

Reklamy


Reklamy