கொலோசேயர் 2:20 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு20 கிறிஸ்துவுடனேகூட நீங்கள் இந்த உலகத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு மரணித்தவர்களாய் இருக்கின்றீர்கள். அப்படியானால், அதற்கு உட்பட்டவர்கள் போல் இன்னும் ஏன் அதன் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வருகின்றீர்கள்? Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 நீங்கள் கிறிஸ்துவோடுகூட உலகத்தின் வழக்கங்களுக்கு மரித்ததுண்டானால், இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள்போல, Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு இறந்தீர்கள். அப்படியானால் நீங்கள் அதற்கு இன்னும் உட்பட்டவர்கள்போல் உலகத்தின் கட்டளைகளுக்கு ஏன் கீழ்ப்படிகிறீர்கள்? Viz kapitolaபரிசுத்த பைபிள்20 நீங்கள் கிறிஸ்துவோடு இறந்தீர்கள். உலகத்தின் பயனற்ற சட்டதிட்டங்களில் இருந்தும் விடுதலை பெற்றீர்கள். எனினும் நீங்கள் இந்த உலகத்தைச் சார்ந்தவர்களைப் போன்று நடித்து வருகிறீர்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் வழிபாடுகளுக்கு மரித்ததுண்டானால், இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள்போல, Viz kapitola |