Online Bible

- Reklamy -




கொலோசேயர் 1:25 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

25 இறைவனுடைய வார்த்தையை உங்களுக்கு முழுமையாக அறிவிக்கும் பொறுப்புடையவனாய் இறைவன் என்னை நியமித்ததால் நான் அவருடைய திருச்சபையின் ஊழியக்காரனானேன்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

25 ஆரம்ப காலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாக இருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தை நிறைவாகத் தெரியப்படுத்துகிறதற்கு,

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

25 உங்களுக்கு இறைவனுடைய வார்த்தையை முழுமையாக அறிவிக்கும்படிக்கு, இறைவன் எனக்குக் கொடுத்த பொறுப்பினாலே நான் அவருடைய திருச்சபையின் ஊழியக்காரனானேன்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

25 ஏனென்றால் தேவன் எனக்கு இந்தச் சிறப்புக்குரிய வேலையைக் கொடுத்திருக்கிறார். இந்தப் பணி உங்களுக்கு உதவுகிறது. தேவனுடைய போதனையை முழுமையாய் கூறுவதுதான் என் பணி.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

25 ஆதிகாலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாயிருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தைப் பூரணமாய்த் தெரியப்படுத்துகிறதற்கு,

Viz kapitola kopírovat




கொலோசேயர் 1:25

Následuj nás:

Reklamy


Reklamy