கொலோசேயர் 1:19 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு19 ஏனெனில் இறைவன், தமது முழுமை அனைத்தும் கிறிஸ்துவில் பூரணமாய் தங்கியிருப்பதை விரும்பினார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 எல்லாப் பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாக இருக்கவும், Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 இறைவன் தம்முடைய எல்லா முழுநிறைவையும் கிறிஸ்துவில் குடியிருக்கச் செய்ய விரும்பினார். Viz kapitolaபரிசுத்த பைபிள்19 கிறிஸ்துவில் சகலமும் வாழ்வதே தேவனுடைய விருப்பமாக இருந்தது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும், Viz kapitola |