Online Bible

- Reklamy -




கொலோசேயர் 1:18 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

18 இவரே திருச்சபையாகிய உடலுக்குத் தலையானவர். எனவே, அனைத்திலும் முதல் மேன்மை அடையும்படி, இவரே ஆரம்பமும் இறந்தவர்களிலிருந்து எழுந்த முதற் பேறானவருமாய் இருக்கின்றார்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

18 அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராக இருக்கும்படி, அவரே துவக்கமும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த முதற்பேறுமானவர்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

18 இவரே திருச்சபையாகிய உடலுக்குத் தலையாயிருக்கிறார். இவரே அதன் ஆரம்பமும் இறந்தவர்களிடையே இருந்து முதலாவதாய் உயிருடன் எழுந்தவரும் ஆவார். இதனால் எல்லாவற்றிலும் இவருக்கே முதன்மை இருக்கிறது.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

18 கிறிஸ்துதான் சரீரத்தின் தலையாக இருக்கிறார் (சரீரம் என்பது சபையாகும்). எல்லாப் பொருட்களுமே அவராலேயே வருகின்றன. அவரே கர்த்தர். அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார். எல்லாவற்றையும் விட இயேசுவே அதிமுக்கியமானவர்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

18 அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.

Viz kapitola kopírovat




கொலோசேயர் 1:18

Následuj nás:

Reklamy


Reklamy