அப்போஸ்தலர் 9:35 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு35 லித்தாவிலும், சாரோனிலும் வாழ்ந்த எல்லோரும் அவன் நடப்பதைக் கண்டு கர்த்தரிடம் திரும்பினார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்35 லித்தாவிலும் சாரோனிலும் குடியிருந்தவர்களெல்லோரும் அவனைக் கண்டு, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202235 லித்தாவிலும் சாரோனிலும் வாழ்ந்த அனைவரும் அவன் நடப்பதைக் கண்டு கர்த்தரிடம் திரும்பினார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்35 லித்தாவில் வாழ்ந்த எல்லா மக்களும் சாரோனின் மக்களும் அவனைக் கண்டனர். இம்மக்கள் கர்த்தரிடம் திரும்பினார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)35 லித்தாவிலும் சாரோனிலும் குடியிருந்தவர்களெல்லாரும் அவனைக் கண்டு, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள். Viz kapitola |