Online Bible

- Reklamy -




அப்போஸ்தலர் 9:20 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

20 அவன் தாமதமின்றி உடனடியாக, இயேசு இறைவனின் மகன் என்று, யூத ஜெபஆலயங்களில் பிரசங்கிக்கத் தொடங்கினான்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

20 தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே போதித்தான்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

20 உடனே அவன் யூத ஜெப ஆலயங்களில், இயேசு இறைவனின் மகன் என்று பிரசங்கிக்கத் தொடங்கினான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

20 ஜெப ஆலயங்களில் இயேசுவைக் குறித்துப் போதிக்க ஆரம்பித்தான். மக்களுக்கு, “இயேசு தேவனுடைய குமாரன்!” என்று கூறினான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

20 தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான்.

Viz kapitola kopírovat




அப்போஸ்தலர் 9:20

Následuj nás:

Reklamy


Reklamy