Online Bible

- Reklamy -




அப்போஸ்தலர் 9:16 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

16 எனது பெயருக்காக அவன் எவ்வளவாய் துன்பம் அனுபவிக்க வேண்டும் என்று, நான் அவனுக்குக் காண்பிப்பேன்” என்றார்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

16 அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவு பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன்” என்றார்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

16 எனது பெயருக்காக அவன் எவ்வளவாய் துன்பம் அனுபவிக்கவேண்டும் என்று நான் அவனுக்குக் காண்பிப்பேன்” என்றார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

16 என் பெயருக்காக அவன் படவேண்டிய துன்பங்களை நான் சவுலுக்குக் காட்டுவேன்” என்றார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

16 அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார்.

Viz kapitola kopírovat




அப்போஸ்தலர் 9:16

Následuj nás:

Reklamy


Reklamy