Online Bible

- Reklamy -




அப்போஸ்தலர் 8:2 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

2 இறைபக்தியுள்ள மனிதர்கள் ஸ்தேவானை அடக்கம் பண்ணி, அவனுக்காக ஒப்பாரி வைத்து துக்கம் அனுஷ்டித்தார்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

2 தேவபக்தியுள்ள மனிதர்கள் ஸ்தேவானை எடுத்து அடக்கம்செய்து, அவனுக்காக மிகவும் துக்கம் அனுசரித்தார்கள்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

2 இறைவனுடைய பக்தர்கள் ஸ்தேவானை அடக்கம்பண்ணி, அவனுக்காக ஆழ்ந்த துக்கங்கொண்டாடினார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

2 தேவபக்தியுள்ள மனுஷர் ஸ்தேவானை எடுத்து அடக்கம்பண்ணி, அவனுக்காக மிகவும் துக்கங்கொண்டாடினார்கள்.

Viz kapitola kopírovat




அப்போஸ்தலர் 8:2

Následuj nás:

Reklamy


Reklamy