அப்போஸ்தலர் 8:11 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு11 அவன் தனது மந்திரவித்தையினால் அவர்களை வெகுகாலமாய் வியக்கப் பண்ணினதால் அவர்கள் அவனைப் பின்பற்றினார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 அவன் நீண்ட நாட்களாக தன்னுடைய மாயவித்தைகளினாலே அவர்களைப் பிரமிக்கப்பண்ணினதினால் அவனை மதித்துவந்தார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 சீமோன் தனது மந்திரவித்தையினால் அவர்களை வெகுகாலமாய் வியக்கப்பண்ணினதால், அவர்கள் அவனைப் பின்பற்றினார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்11 சீமோன் தனது மந்திர தந்திரங்களால் மக்களை நீண்ட நாட்களாக வியக்க வைத்தான். மக்கள் அவனைப் பின்பற்றுவோராயினர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 அவன் அநேக காலமாய்த் தன்னுடைய மாயவித்தைகளினாலே அவர்களைப் பிரமிக்கப்பண்ணினதினால் அவனை மதித்துவந்தார்கள். Viz kapitola |