Online Bible

- Reklamy -




அப்போஸ்தலர் 6:6 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

6 பின்பு அவர்களை அப்போஸ்தலர்களுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். அப்போஸ்தலர்கள் அவர்களுக்காக மன்றாடி, அவர்கள்மீது தங்கள் கைகளை வைத்து அவர்களை நியமித்தார்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

6 அவர்களை அப்போஸ்தலர்களுக்கு முன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கரங்களை வைத்தார்கள்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

6 அவர்கள் இவர்களை அப்போஸ்தலருக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். அப்போஸ்தலர் இவர்களுக்காக மன்றாடி, இவர்கள்மேல் தங்கள் கைகளை வைத்தார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

6 அவர்கள் அந்த ஏழு பேரையும் அப்போஸ்தலர்களுக்கு முன்பாக அழைத்து வந்தனர். அப்போஸ்தலர்கள் பிரார்த்தனை செய்து தங்கள் கைகளை அவர்கள் மீது வைத்தனர்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

6 அவர்களை அப்போஸ்தலருக்குமுன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள்.

Viz kapitola kopírovat




அப்போஸ்தலர் 6:6

Následuj nás:

Reklamy


Reklamy