Online Bible

- Reklamy -




அப்போஸ்தலர் 28:25 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

25 அவர்கள் தங்களுக்குள்ளேயே கருத்து வேற்றுமை கொண்டவர்களாய் அவ்விடத்தைவிட்டுப் போக ஆரம்பித்தார்கள். அவர்கள் அவ்விடத்தை விட்டுப்போவதற்கு முன், பவுல் அவர்களைப் பார்த்து இறுதியாகச் சொன்னதாவது: “பரிசுத்த ஆவியானவர் இறைவாக்கினன் ஏசாயாவின் மூலமாய் பேசியபோது, உங்கள் முற்பிதாக்களுடன் மிகவும் பொருத்தமாகத்தான் இப்படியாகக் கூறியுள்ளார்:

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

25 இப்படி அவர்கள் ஒருவரோடொருவர் கருத்து வேறுபட்டவர்களாக, புறப்பட்டுப்போகும்போது, பவுல் அவர்களுக்குச் சொன்ன வார்த்தையாவது:

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

25 அவர்கள் தங்களுக்குள்ளேயே மனவேற்றுமைக் கொண்டவர்களாய் இருந்தார்கள். அவர்கள் அவ்விடத்தைவிட்டுப் போவதற்குமுன், பவுல் அவர்களைப் பார்த்து இறுதியாகச் சொன்னதாவது: “பரிசுத்த ஆவியானவர் இறைவாக்கினன் ஏசாயாவின் மூலமாய் பேசியபொழுது, உங்கள் முற்பிதாக்களுடன் இதைப் பொருத்தமாகத்தான் பேசியுள்ளார்:

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

25 அவர்களிடையே ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. யூதர்கள் புறப்படுவதற்குத் தயாராக இருந்தனர். ஆனால் பவுல் அவர்களுக்கு வேறொரு செய்தியையும் சொல்லியனுப்பினான்: “பரிசுத்த ஆவியானவர் ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக உங்கள் முன்னோருக்கு உண்மையைக் கூறினார். அவர்,

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

25 இப்படி அவர்கள் ஒருவரோடொருவர் ஒவ்வாமலிருந்து, புறப்பட்டுப்போகையில், பவுல் அவர்களுக்குச் சொன்ன வாக்கியமாவது:

Viz kapitola kopírovat




அப்போஸ்தலர் 28:25

Následuj nás:

Reklamy


Reklamy